தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு உடனடித் தீர்வு காண வேண்டும் – தி.மு.க

தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு உடனடித் தீர்வு காண வேண்டும் – தி.மு.க

தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு உடனடித் தீர்வு காண வேண்டும் – தி.மு.க

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2015 | 7:40 pm

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு மத்திய அரசு உடனடித் தீர்வு காண வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறுகின்ற சந்தர்ப்பங்களில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று தோன்றுகின்ற போதிலும் மீனவர்களின் பிரச்சினை தொடர் கதையாகவே உள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் பாரபட்சமின்றி கைது செய்யப்படுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்