சுன்னாகம் குடிநீர் பிரச்சினை குறித்து ஆராயும் பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

சுன்னாகம் குடிநீர் பிரச்சினை குறித்து ஆராயும் பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

சுன்னாகம் குடிநீர் பிரச்சினை குறித்து ஆராயும் பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2015 | 5:46 pm

சுன்னாகம் குடிநீர் பிரச்சினை குறித்து முழுமையாக ஆராயும் பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் தெளிவாகக் கூற வேண்டும் என தேசிய புலமைசார் தொழில் வல்லுனர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்.ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய புலமைசார் ஒன்றியத்தின் உப தலைவர் டொக்டர் ஆர்.ஏ.சந்திரசேன இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது;

[quote]தொழில்நுட்ப ரீதியில் மற்றும் அரசியல் ரீதியில் எவ்வாறு இதனை வெற்றி கொள்வது என இரண்டு சவால்கள் எமக்குள்ளன. இந்த பிரச்சினையை முழுமையாக ஆராயும் பொறுப்பு எந்த குழுவிற்கு அல்லது நிறுவனத்திற்கு உள்ளது என்பதை அரசாங்கம் தெளிவாகக் கூற வேண்டும். அது அரசாங்கத்தின் பொறுப்பாகக் காணப்பட வேண்டும்.[/quote]

என்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்