கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

அவன்கார்ட் விசாரணைகளில் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அனுரகுமார

அவன்கார்ட் விசாரணைகளில் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அனுரகுமார

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2015 | 10:06 pm

அவன்கார்ட் சம்பவத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய மூன்று முறைகள் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மின்னல் நிகழ்ச்சியில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.ஸ்ரீரங்காவுடன் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்