முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிய இன்று முதல் தடை

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிய இன்று முதல் தடை

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிய இன்று முதல் தடை

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2015 | 10:57 am

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்து, மோட்டார் சைக்கிள் செலுத்துவதற்கு இன்றுமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சட்டத்திற்கு அமைய, மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் செயற்பட வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கூறினார்.

இன்றுமுதல் இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற போதிலும், ஒருசில நாட்களுக்கு சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படாதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்