மாத்தறை அதிவேக வீதியில் வாகன விபத்து (Video)

மாத்தறை அதிவேக வீதியில் வாகன விபத்து (Video)

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2015 | 2:35 pm

மாத்தறை அதிவேக வீதியில் இன்று அதிகாலை வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.

7 கார்களை ஏற்றிக்கொண்டு பயணித்த லொறி அதிவேக வீதியின் பாதுகாப்பு வேலியை உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்