நீலப்படையணியை தொடர்ந்தும் செயற்படுத்த போவதில்லை – சாந்த பண்டார

நீலப்படையணியை தொடர்ந்தும் செயற்படுத்த போவதில்லை – சாந்த பண்டார

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2015 | 8:33 pm

நீலப்படையணியை தொடர்ந்தும் செயற்படுத்த போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி தெரிவித்துள்ளது.

நீலப்படையணியின் உறுப்பினர்களுக்கு இளைஞர் முன்னணியுடன் இணைந்து கொள்ள முடியும் என இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீலப்படையணியின் நிகழ்ச்சி திட்டத்தை இளைஞர் முன்னணி என்ற வகையில் முன்னெடுக்கப்போவதில்லை என்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர்கள் தான் நீலப்படையணியில் இருந்தனர் ஆகவே இவர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியில் இணைந்து கொள்ள முடியும் எனவும் பிரிதியமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்