ஐ.தே.க அமைச்சரின் அழுத்தமே பதவியில் இருந்து விலக காரணம் – திஸ்ஸ கரலியத்த

ஐ.தே.க அமைச்சரின் அழுத்தமே பதவியில் இருந்து விலக காரணம் – திஸ்ஸ கரலியத்த

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2015 | 4:16 pm

ஐக்கிய தேசிய கட்சியைச் சார்ந்த அமைச்சர் ஒருவரின் அழுத்தமே புத்தசாசனம் மற்றும் அரச நிர்வாக பிரதியமைச்சர் பதவியிலிருந்து தாம் விலகுவதற்கு காரணமென திஸ்ஸ கரலியத்த சுட்டிக்காட்டியுள்ளார்.

தொலைபேசி ஊடாக வினவியபோது அவர் நியூஸ்பெஸ்டுக்கு இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் நல்லாட்சிக் கொள்கைக்கு இத்தகைய செயற்பாடுகள் எந்த வகையிலும் பொருத்தமற்றவையாகும் என்றும் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்