நல்லாட்சி தவறான பாதையில் செல்வதாக சமந்த வித்தியாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்

நல்லாட்சி தவறான பாதையில் செல்வதாக சமந்த வித்தியாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்

நல்லாட்சி தவறான பாதையில் செல்வதாக சமந்த வித்தியாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2015 | 10:25 pm

நல்லாட்சி தவறான பாதையில் செல்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

பண்டாரவளை – ஹபத்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சமந்த வித்தியாரத்ன இதனை தெரிவித்தார்.

இதேவேளை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக கூறி இடைக்கால வரவு செலவு திட்டம் கொண்டு வரப்பட்டது. இடைக்கால வரவு செலவு திட்டத்தில் காணப்பட்ட யோசணைகள் சிறந்ததாக காணப்பட்டாலும் அவை இன்னும் நிறைவேற்றப்படாமை தவறான விடயமாகும் என சமந்த வித்தியாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்