சுன்னாகம் நீர் பிரச்சினை குறித்து மக்கள் தெளிவூட்டப்பட வேண்டும் – சுரேஷ் பிரேமசந்திரன்

சுன்னாகம் நீர் பிரச்சினை குறித்து மக்கள் தெளிவூட்டப்பட வேண்டும் – சுரேஷ் பிரேமசந்திரன்

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2015 | 9:12 pm

சுன்னாகம் நீர் பிரச்சினை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் மக்கள் தெளிவூட்டப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைக் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்