க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வௌியாகின

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வௌியாகின

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வௌியாகின

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2015 | 6:05 am

கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு இன்று வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய www. doenets.lk அல்லது www.results.exams.gov.lk  என்ற இணைத்தளங்களுக்குள்  பிரவேசிப்பதன் மூலம் பெறுபேறுகளை காண முடியும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் ஜயவர்தனபுர ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த அதிபர்கள் பரீட்சை திணைக்களத்தில் இன்று பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனைய பாடசாலைகளுக்குரிய பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ளன.

முடிவுகளை அறிய கீழ்வரும் இணையத்தளத்தை நாடுங்கள்.

[button class=”btn_smallred” url=”http://www.doenets.lk/exam/” text=”CLICK here for results”]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்