கொழும்பு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தராக லலிதா மென்டிஸ் நியமனம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தராக லலிதா மென்டிஸ் நியமனம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தராக லலிதா மென்டிஸ் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2015 | 10:48 am

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு பதில் உபவேந்தர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பதில் உபவேந்தராக பேராசிரியர் லலிதா மென்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் டி சில்வா தெரிவித்தார்.

புதிய பதில் உபவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் லலிதா மென்டிஸ் இன்று கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த நியமனத்தை தாம் வரவேற்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி பிரபாத் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்