எதிரணி வீரரின் கண்ணீர் துடைத்த எலியட்டினதும் அவுஸ்திரேலிய வீரர்களினதும் மனிதாபிமானம்

எதிரணி வீரரின் கண்ணீர் துடைத்த எலியட்டினதும் அவுஸ்திரேலிய வீரர்களினதும் மனிதாபிமானம்

எதிரணி வீரரின் கண்ணீர் துடைத்த எலியட்டினதும் அவுஸ்திரேலிய வீரர்களினதும் மனிதாபிமானம்

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2015 | 2:12 pm

நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண போட்டியின் போது அரைச்சதமடித்த பின்னர் ஆட்டமிழந்த எலியட்டை அவுஸ்திரேலிய வீரர்கள் நடாத்திய விதம் பலரின் மத்தியிலும் அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.

அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி வீரர்கள் தோல்வியடைந்த பின்னர் ஸ்டெய்ன் நிலத்தில் வீழ்ந்திருந்த போது கை கொடுத்து எழ வைத்தார். இத்தகைய மனிதாபிமானம் மிக்க எலியட் ஆட்டமிழந்த போது அவுஸ்திரேலிய அணி வீரர்கள் நடந்து கொண்ட விதம் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது.

NZ_AUS_final

NZ_AUS_semi

NZvAUS

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்