உலகக்கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியா ரசிகர்களுடன் தனது வெற்றியை கொண்டாடியது (PHOTOS)

உலகக்கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியா ரசிகர்களுடன் தனது வெற்றியை கொண்டாடியது (PHOTOS)

உலகக்கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியா ரசிகர்களுடன் தனது வெற்றியை கொண்டாடியது (PHOTOS)

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2015 | 5:28 pm

2015 உலகக்கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணி ரசிகர்களுடன் சேர்ந்து தனது வெற்றியை கொண்டாடியது.

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இந்த வெற்றி கொண்டாட்டங்கள் இடம்பெற்றது.

மெல்பர்னில் உள்ள பெடரேஷன் சதுக்கத்தில் கூடியிருந்த ரசிகர்களுடன் இணைந்து அவுஸ்திரேலிய அணி இன்று காலை தனது வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தது.

அப்போது அவுஸ்திரேலிய அணியினர் வெற்றிக்கிண்ணத்துடன் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

Australia-Team-2

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

Australia-Team-4

Australia-Team-5

Australia-Team-9

அவுஸ்திரேலிய அணி உலகக்கிண்ணத்தை 5 ஆவது தடவையான கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்