அழைப்பின்றி இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்ற பந்துல குணவர்தன

அழைப்பின்றி இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்ற பந்துல குணவர்தன

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2015 | 8:33 pm

முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார்.

எவ்விதமான அழைப்பும் விடுக்கப்படாத நிலையில் முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இன்று ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார்.

தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அவர் இதன்போது கேட்டுக் கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்