போட்டியின் ஆட்டநாயகனாக ஜேம்ஸ் போக்னரும் தொடரின் சிறப்பாட்டகாரராக மிச்சேல் ஸ்டாக்கும் தெரிவு

போட்டியின் ஆட்டநாயகனாக ஜேம்ஸ் போக்னரும் தொடரின் சிறப்பாட்டகாரராக மிச்சேல் ஸ்டாக்கும் தெரிவு

போட்டியின் ஆட்டநாயகனாக ஜேம்ஸ் போக்னரும் தொடரின் சிறப்பாட்டகாரராக மிச்சேல் ஸ்டாக்கும் தெரிவு

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2015 | 4:52 pm

2015 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை அவுஸ்திரேலிய அணி சுவீகரித்துள்ளது.

போட்டியின் ஆட்டநாயகனாக ஜேம்ஸ் போக்னரும் தொடரின் சிறப்பாட்டகாரராக மிச்சேல் ஸ்டாக்கும் தெரிவுசெய்யப்பட்டனர்.

மெல்பேர்னில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றதன் மூலம் 5 ஆவது  தடவையாகவும் உலக கிண்ணத்தை அவுஸ்திரேலியா வெற்றிகொண்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்