டாக்கா நோக்கி பயணித்த மிஹின் லங்கா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது

டாக்கா நோக்கி பயணித்த மிஹின் லங்கா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது

டாக்கா நோக்கி பயணித்த மிஹின் லங்கா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2015 | 12:25 pm

பங்களதேஷ் டாக்கா நோக்கி பயணித்த மிஹின் லங்கா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

காலை 7.30 இற்கு பயணிக்கவிருந்த குறித்த விமானம் ஒன்பது முப்பது அளவிலேயே பயணத்தை ஆரம்பித்ததாக பயணி ஒருவர் குறிப்பிட்டார்.

பயணத்தை ஆரம்பித்து சிறிது நேரத்திற்குள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்