19 ஆவது திருத்தத்தை கவனமாகக் கையாள ​வேண்டும் என்கிறார் அசாத் சாலி

19 ஆவது திருத்தத்தை கவனமாகக் கையாள ​வேண்டும் என்கிறார் அசாத் சாலி

எழுத்தாளர் Bella Dalima

25 Mar, 2015 | 9:20 pm

19 ஆவது திருத்தத்தின் போது தமிழ் பேசும் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு கவனமாகக் கையாள ​வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்