ஹோமாகம பிரதேச சபை கட்டடத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

ஹோமாகம பிரதேச சபை கட்டடத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

ஹோமாகம பிரதேச சபை கட்டடத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2015 | 8:35 am

ஹோமாகம பிரதேச சபை கட்டடத்தில் இன்று அதிகாலை பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பிரதேச சபைக் கட்டத்தில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் பரவிய தீயினால் அங்கிருந்த ஆவணங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு சேவை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்