ஹெரொய்ன் கடத்தலுடன் தொடர்புடைய இலங்கை பிரஜைக்கு  10 வருட கடூழிய சிறைத்தண்டனை

ஹெரொய்ன் கடத்தலுடன் தொடர்புடைய இலங்கை பிரஜைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

ஹெரொய்ன் கடத்தலுடன் தொடர்புடைய இலங்கை பிரஜைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2015 | 1:29 pm

ஹெரொய்ன் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இலங்கை பிரஜை உள்ளிட்ட மூவருக்கு சென்னை நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இதனைத் தவிர குற்றவாளிகளுக்கு நான்கு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சைக்கிள் ரியுபிற்குள் மறைத்து ஏழு கிலோகிராம் ஹெரொய்ன் போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த முயன்றபோதுகுறித்த மூவரும் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏழாம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்