விடுமுறை பெறாமல் கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு

விடுமுறை பெறாமல் கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு

விடுமுறை பெறாமல் கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு

எழுத்தாளர் Bella Dalima

25 Mar, 2015 | 7:17 pm

விடுமுறை பெற்றுக்கொள்ளாது, கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அரச பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க இதுதொடர்பில் தெளிவுபடுத்தினார்.

ஏப்ரல் 2ஆம் திகதி முதல் ஏப்ரல் 16 ஆம் திகதி வரை குறித்த இராணுவ அதிகாரிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மூன்று மாதங்களுக்கு மேல் விடுமுறை பெற்றுக்கொள்ளாது வீடுகளில் உள்ளவர்கள் இந்த பொது மன்னிப்புக் காலத்தில் தத்தமது படைத்தலைமையகங்களுக்குச் சென்று இராஜினாமா நடவடிக்கைகளை சட்டரீதியாக செய்துகொள்ள முடியும் எனவும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்