English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
25 Mar, 2015 | 9:04 pm
இலங்கைக்கு சீனா வழங்கும் கடனுதவிக்கான வட்டி, இலங்கையின் முறிகளின் பெறுமதியை விடவும் குறைவானது என சீன அபிவிருத்தி வங்கியின் பூகோள ஒத்துழைப்பு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சில அபிவிருத்தித் திட்டங்களுக்கு சீனா, உயர் வட்டியின் கீழ், கடன் வழங்குவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
சீன அபிவிருத்தி வங்கியின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், ஜின் தாவ் தெரிவித்ததாவது;
[quote]இலங்கைக்கு கடன் வழங்குவதனை 2009 ஆம் ஆண்டு நாம் ஆரம்பித்தோம். எமது வட்டி வீதத்தையும், இலங்கையின் சர்வதேச முறிகளின் பெறுமதியையும் ஒப்பிட்டுப் பார்த்தால், எமது வட்டி வீதம் குறைவானது. 2009 ஆம் ஆண்டு நூற்றுக்கு 7.4 வீதமாக காணப்பட்டதுடன், அதன்பின்னர் நூற்றுக்கு 6 அல்லது 6.25 வீதமாக வீழ்ச்சியடைந்தது. அதிலும் எமது வட்டி வீதம், உங்களது அரசாங்கத்தின் வட்டி வீதத்தை விடவும் குறைவானது. இலங்கை அரசாங்கத்தினால் கோரப்படும் கடன், இலங்கை அரசாங்கத்தின் தேவைக்கு அமையவே வழங்கப்படுகின்றது. அந்தத் தீர்மானம் இலங்கையின் கடன் முறைமைக்கு அமையவும், அமைச்சரவையினதும், சட்டமா அதிபரினதும் அனுமதிக்கு அமையவும் வழங்கப்படுகின்றது.[/quote]
என்றார்.
16 Dec, 2019 | 06:43 PM
16 Dec, 2019 | 03:40 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS