ரோஹித போகொல்லாகமவுக்கு எதிராக வழக்கு தாக்கல்

ரோஹித போகொல்லாகமவுக்கு எதிராக வழக்கு தாக்கல்

ரோஹித போகொல்லாகமவுக்கு எதிராக வழக்கு தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2015 | 5:35 pm

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்