திருடர்களை கைது செய்வார்கள் என கருதினோம் – வசந்த சமரசிங்க

திருடர்களை கைது செய்வார்கள் என கருதினோம் – வசந்த சமரசிங்க

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2015 | 9:48 pm

மக்கள் விடுதலை முன்னணியின் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க, கெக்கிராவையில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஓரிண்டு பேரை கைது செய்வார்கள் என நாம் கருதினோம் ஆனால் வெலே சுதா வந்த பின்னர் துமிந்த சில்வாவிற்கு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா வழங்கியதாக கூறியதோடு முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பாலசூரியவிற்கு வீடு நிர்மாணித்து கொடுத்ததாகவும் கூறினார் எனவே தற்போது திருடர்களை பிடிக்க முடியாது என வடமத்திய மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்