மினுவங்கொடையில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம் தொடர்பான விசாரணை ஆரம்பம்

மினுவங்கொடையில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம் தொடர்பான விசாரணை ஆரம்பம்

மினுவங்கொடையில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம் தொடர்பான விசாரணை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2015 | 11:30 am

மினுவங்கொடை மெடமுல்ல பகுதியில் மலசலகூட குழியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம் குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இந்த சடலம் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

மினுவங்கொடை – மெடமுல்ல பகுதியைச் சேர்ந்த 66 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்