அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்களையும் இரத்து செய்ய ஜனாதிபதி ஆலோசனை

அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்களையும் இரத்து செய்ய ஜனாதிபதி ஆலோசனை

அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்களையும் இரத்து செய்ய ஜனாதிபதி ஆலோசனை

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2015 | 1:48 pm

உடனடியாக அமுலுக்குவரும் வ​கையில் அனைத்து பொலிஸ் அதிகாரிகளினது இடமாற்றங்களையும் இரத்து செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பொலிஸ் இடமாற்றங்கள் ஜனாதிபதி செயலாளர், பொது அமைதி தொடர்பான அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளடங்கலான மூவரடங்கிய குழுவினூடாக  வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்