வடக்கில் அரசாங்கம் பயன்படுத்தாத காணிகள் மக்களின் பயன்பாட்டிற்கு : டி. எம் சுவாமிநாதன்

வடக்கில் அரசாங்கம் பயன்படுத்தாத காணிகள் மக்களின் பயன்பாட்டிற்கு : டி. எம் சுவாமிநாதன்

வடக்கில் அரசாங்கம் பயன்படுத்தாத காணிகள் மக்களின் பயன்பாட்டிற்கு : டி. எம் சுவாமிநாதன்

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2015 | 7:02 pm

வடக்கில் இராணுவத்தால் பெற்றுக்கொள்ளப்பட்டு, அரசாங்கம் பயன்படுத்தாத காணிகள் மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படுவதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத
விவகார அமைச்சர் டி. எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் இது தொடர்பில் தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளது அத்தோடு வட மாகாணத்தின மீள் குடியேற்றம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி. எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்