முறிகள் கொடுக்கல் வாங்கள் மோசடியில் தொடர்புபட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் : சட்டத்தரணிகள் ஒன்றியம்

முறிகள் கொடுக்கல் வாங்கள் மோசடியில் தொடர்புபட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் : சட்டத்தரணிகள் ஒன்றியம்

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2015 | 9:10 pm

மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கள் மோசடி தொடர்பில் பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என சட்டத்தரணிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே  ஒன்றியம் இதனை தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கள் மோசடி தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் அதுமட்டுமின்றி இதனுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டியது அரசாங்கத்தினது கடமையாகும் அந்த கடமையை அரசாங்கம் தவரவிட்டால் அரசாங்கத்திற்கு பாரிய சவாலை எதிர்க் கொள்ள நேரிடும் என சட்டதரணி ஜே. சீ. வெலியமுன தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்