முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இன்று பாராளுமன்றில் ஒத்திவைப்பு விவாதம்

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இன்று பாராளுமன்றில் ஒத்திவைப்பு விவாதம்

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2015 | 8:50 pm

மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இன்று பாராளுமன்ற ஒத்திவைப்பு விவாதமொன்று இடம்பெற்றது.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கருத்து தெரிவித்திருந்தார்.

சிங்கப்பூர் பிரஜை ஒருவருக்கு இரட்டை பிராஜாவுரிமையை பெற்றுக்கொள்ள முடியாது அவ்வாறாயின் சிங்கப்பூர் பிராஜாவுரிமையுள்ள அர்ஜூன் மகேந்திரன் எந்த அடிப்படையில் இங்கே வந்துள்ளார், எமது தேசாபிமானத்தை ஒடுக்கும் செயலையே பிரதமர் ரணில் விக்ரமசிங்க செய்துள்ளதாகவும் . நல்லாட்சிக்கு செய்யும் அகௌரவம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்