ஜனக ரணவகவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஜனக ரணவகவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஜனக ரணவகவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2015 | 6:28 pm

கோட்டே மேயர் ஜனக ரணவகவிற்கு எதிராக இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டே மாநகர சபையின் உறுப்பினர் சந்திம நயனஜித் உள்ளிட்ட எதிர் கட்சி உறுப்பினர்களே இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

மாநகர சபையின் கட்டளைச் சட்டம் மற்றும் நிதி விதிமுறைகளை மீறி நட்சத்திர வர்த்தக தொகுதியை கோட்டே மேயர் அமைத்து வருவவதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்