இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா கிளிநொச்சி விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா கிளிநொச்சி விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா கிளிநொச்சி விஜயம்

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2015 | 7:26 am

புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா இன்று கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு செல்லவுள்ளார்.

இராணுவத் தளபதியாக பதவியேற்றதன் பின்னர் அவர் முதற்தடவையாக கிளிநொச்சிக்கு செல்லவுள்ளதாக பதில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க உள்ளிட்ட இராணுவ அதிகாரிகளை சந்தித்து இராணுவத் தளபதி கலந்துரையாடவுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்