ஸ்ரீ.சு.கட்சியின் அத்தனகல்ல தொகுதி அமைப்பாளராகப் பொறுப்பேற்றார் அர்ஜூண ரணதுங்க

ஸ்ரீ.சு.கட்சியின் அத்தனகல்ல தொகுதி அமைப்பாளராகப் பொறுப்பேற்றார் அர்ஜூண ரணதுங்க

ஸ்ரீ.சு.கட்சியின் அத்தனகல்ல தொகுதி அமைப்பாளராகப் பொறுப்பேற்றார் அர்ஜூண ரணதுங்க

எழுத்தாளர் Bella Dalima

18 Mar, 2015 | 4:47 pm

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜூண ரணதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதிக்கான அமைப்பாளர் பொறுப்பினை ஏற்குமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இந்த விடயத்தைக் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்