மஹேல ஜயவர்தன 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்

மஹேல ஜயவர்தன 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்

மஹேல ஜயவர்தன 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2015 | 11:05 am

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் நாணய சுழற்ச்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

இலங்கை அணி தற்போது 103 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

மஹேல ஜயவர்தன 4 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்