தியவன்னா ஓயாவில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

தியவன்னா ஓயாவில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

தியவன்னா ஓயாவில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2015 | 9:16 am

கொழும்பு மாதிவெல பகுதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களுக்கு பிரவேசிக்கும் நுழைவாயிலுக்கு அருகே, தியவன்னா ஓயாவில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலுக்கு அமைய இன்று காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்