தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது

தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது

தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

18 Mar, 2015 | 6:59 pm

பத்து அமைப்புகள் ஒன்றிணைந்த தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

வீ. ஆனந்த சங்கரியின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.

தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தலைவராக தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி. ஆனந்த சங்கரியும், சிரேஷ்ட உப தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் முஸ்லிம் மக்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட சிரமங்களை மறந்து புதிய பாதையில் செயற்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தக் கூட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்