ஜாஎல பொலிஸ் நிலைய சிறைக்கூடத்திற்குள் சந்தேகநபர் தூக்கிட்டு தற்கொலை

ஜாஎல பொலிஸ் நிலைய சிறைக்கூடத்திற்குள் சந்தேகநபர் தூக்கிட்டு தற்கொலை

ஜாஎல பொலிஸ் நிலைய சிறைக்கூடத்திற்குள் சந்தேகநபர் தூக்கிட்டு தற்கொலை

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2015 | 11:31 am

ஜாஎல பொலிஸ் நிலைய சிறைக்கூடத்திற்குள் சந்தேகநபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

ஜாஎல ஏகல வீதியில் சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமது காற்சட்டை பட்டியை பயன்படுத்தி இன்று அதிகாலை சந்தேகநபர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

ஏக்கல விஷாக்கா பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார்

போதைப்பொருள் வைத்திருந்தமை, மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்