19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2015 | 10:08 am

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டதாக அரச அச்சகத்தின் பிரதானி காமினி பொன்சேக்கா குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கும், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நேற்று முன்தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்