தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டியது அத்தியாவசிமானது – எம்.கே.டி.எஸ்.குணவர்தன

தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டியது அத்தியாவசிமானது – எம்.கே.டி.எஸ்.குணவர்தன

தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டியது அத்தியாவசிமானது – எம்.கே.டி.எஸ்.குணவர்தன

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2015 | 1:46 pm

தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டியது அத்தியாவசிமானது என காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.

கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 750 பேருக்கான காணிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

100 நாட்களுக்குள் மக்களின் நம்பிக்கையை வெற்றிகொள்ளக் கூடிய செயற்பாடுகளை மேற்கொள்வதற்கே இணக்கம் காணப்பட்டிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதன் ஊடாக அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்காவதை தடுக்க முடியும் என காணி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்