எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க

எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2015 | 3:21 pm

முன்னாள் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

முன்னதாக இதுபற்றித் தெரிவித்திருந்த பேராசிரியர்  ரஜீவ விஜேசிங்க, தாம் இனி ஆளுங்கட்சியின் பிரதிநிதியாக செயலாற்றப் போவதில்லை என குறிப்பிட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்