உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் ரங்கன ஹேரத்திற்குப் பதிலாக தரிந்து கௌஷால்

உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் ரங்கன ஹேரத்திற்குப் பதிலாக தரிந்து கௌஷால்

உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் ரங்கன ஹேரத்திற்குப் பதிலாக தரிந்து கௌஷால்

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2015 | 4:20 pm

நாளை இடம்பெறவுள்ள உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் ரங்கன ஹேரத் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு இடது கையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவிற்கு எதிரான நாளைய போட்டியில் ரங்கன ஹேரத்திற்குப் பதிலாக தரிந்து கௌஷால் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்