அஜீத்துக்கு மூக்கு அறுவை சிகிச்சை

அஜீத்துக்கு மூக்கு அறுவை சிகிச்சை

அஜீத்துக்கு மூக்கு அறுவை சிகிச்சை

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2015 | 5:13 pm

நடிகர் அஜீத் குமாருக்கு இன்று மூக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

அவருக்கு மூக்குத்தண்டில் சைனஸ் பிரச்சினை இருந்தது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் இருந்தது. அடிக்கடி மூக்கு அடைத்துக்கொண்டதால் பேசுவதற்கும் சிரமப்பட்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு மூக்குத் தண்டு அறுவை சிகிச்சை (Septoplasty) செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

அதன்படி இன்று காலை அவருக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்