கொள்கலன் வாகன உரிமையாளர்கள்  துறைமுக வாயிலை மறித்து எதிர்ப்பு நடவடிக்கை

கொள்கலன் வாகன உரிமையாளர்கள் துறைமுக வாயிலை மறித்து எதிர்ப்பு நடவடிக்கை

கொள்கலன் வாகன உரிமையாளர்கள் துறைமுக வாயிலை மறித்து எதிர்ப்பு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2015 | 3:06 pm

கொழும்பு இங்குறுகடை சந்திக்கு அருகில் துறைமுக வாயிலை இடைமறித்து, கொள்கலன் வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.

தற்போது இந்த ஆர்ப்பாட்டத்தினால் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்