திருகோணமலையில் ஐந்து கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

திருகோணமலையில் ஐந்து கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

திருகோணமலையில் ஐந்து கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2015 | 11:37 am

திருகோணமலை கிண்ணியா- தம்பளகாமம் வீதியில் ஐந்து கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மோட்டார் சைக்களில் கஞ்சாவை எடுத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்