களுத்துறையில் ஒருவர் சுட்டுக்கொலை

களுத்துறையில் ஒருவர் சுட்டுக்கொலை

களுத்துறையில் ஒருவர் சுட்டுக்கொலை

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2015 | 11:41 am

களுத்துறையில் உறவினர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறின்போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 42 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனினும் சந்தேகநபர் துப்பாக்கியுடன் தப்பிச் சென்றுள்ளார். மேலதிக விசாரணைகளை தெம்புவன பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்