உயிர்பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கினால் கோட்டாபய முகாம் தொடர்பில் சாட்சியம் வழங்கத் தயார் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

உயிர்பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கினால் கோட்டாபய முகாம் தொடர்பில் சாட்சியம் வழங்கத் தயார் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2015 | 9:10 pm

சாட்சியங்களுக்கு உயிர்பாதுகாப்பிற்கான, உத்தரவாதம் வழங்கினால் கோட்டாபய முகாம் தொடர்பில் சாட்சியங்களை வழங்கத் தயார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்