பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் உள்ளிட்ட  18 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடமாற்றம்

பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் உள்ளிட்ட 18 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடமாற்றம்

பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் உள்ளிட்ட 18 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடமாற்றம்

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2015 | 8:53 am

பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் மூவருக்கும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 11 பேர் உள்ளிட்ட 18 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய அஜித் ரோஹன, கொழும்பு வடக்கு பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளரான, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்