ஆர்ஜென்டீனாவில் 2 ஹெலிகொப்டர்கள்  ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழப்பு

ஆர்ஜென்டீனாவில் 2 ஹெலிகொப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழப்பு

ஆர்ஜென்டீனாவில் 2 ஹெலிகொப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2015 | 10:28 am

ஆர்ஜென்டீனாவின் வட மேற்குப் பகுதியில்  படப்பிடிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இரண்டு ஹெலிகொப்டர்கள் விபத்திற்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு ஹெலிகொப்டரில் பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் நிகழ்வொன்றிற்கு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 8 பேரும் ஆஜென்டீனா நாட்டைச் சேர்ந்த இருவருமே உயிரிழந்துள்னர்.

328 அடி உயரத்திலேயே இந்த இரண்டு ஹெலிகொப்டர்களும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்