பிரதி பொலிஸ் மாஅதிபர்கள்  உள்ளிட்ட 23 பேர்  இடமாற்றம்

பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் உள்ளிட்ட 23 பேர் இடமாற்றம்

பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் உள்ளிட்ட 23 பேர் இடமாற்றம்

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2015 | 12:24 pm

பிரதி பொலிஸ் மாஅதிபர் நால்வர் உள்ளிட்ட 23 உயர்மட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 18 பேருக்கும், பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேவையின் காரணமாக இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்