சர்வதேச ஒருநாள் போட்டிகளில்  14000 ஓட்டங்களை கடந்தார் சங்கக்கார

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14000 ஓட்டங்களை கடந்தார் சங்கக்கார

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14000 ஓட்டங்களை கடந்தார் சங்கக்கார

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2015 | 2:33 pm

அவுஸ்திரேலியா – இலங்கைக்கு இடையிலான இன்றைய போட்டியில் குமார் சங்கக்கார  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14000 ஓட்டங்களை கடந்தார்.

402 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் குமார் சங்கக்கார 14000 ஓட்டங்களை பெற்றதுடன். 14000 என்ற இலக்கை கடந்த இரண்டாவது வீரர் என்ற இடத்தைப் பிடித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்