க.பொ.த உயர்த்தரப் பரீட்சையின் தொழில் நுட்ப பாடத்திற்கான மாதிரி வினாக்கள் அடங்கிய நூல் இணையத்தளத்தில்

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2015 | 4:57 pm

உயர்த்தரப் பரீட்சையின் தொழில் நுட்ப பாடத்திட்டத்தின் முன்னோடி வினாத்தாள்கள் மற்றும்  மாதிரி வினாக்கள் அடங்கிய நூல் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

தொழில் நுட்ப பாடத்திட்டத்திற்கான நூல்களை WWW.doenets.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் ஊடாக மாணவர்கள் பார்வையிட முடியுமென பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ் பிரணவதாசன் நியூஸ் பெஸ்டிற்கு தெரிவித்தார்

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்