கழிவு தேயிலையை லொரியில் ஏற்றி சென்றவர்கள் கைது

கழிவு தேயிலையை லொரியில் ஏற்றி சென்றவர்கள் கைது

கழிவு தேயிலையை லொரியில் ஏற்றி சென்றவர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2015 | 3:52 pm

பாவனைக்கு உதவாத ஒரு தொகை கழிவு தேயிலையை லொரியில் ஏற்றி சென்ற மூன்று சந்தேக நபர்கள்  பொலிசார் கைது செய்துள்ளனர்.

காலி –  யக்கலமுல்ல  நகரத்தில் வைத்தே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரகளிடம் இருந்து 2677 கிலோகிராம் பாவனைக்கு உதவாத  கழிவு தேயிலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் யக்கலமுல்ல மற்றும் படதொல பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிசார் குறிப்பிட்டனர்.

லொரி உட்பட சந்தேகநபர்களை நீதி மன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்